Tarnea AdKaster! மூலம் உங்கள் பார்மசியை மேம்படுத்துங்கள்!
வருவாயை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள் வருகையை அதிகரிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும்.
Tarnea AdKaster ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
Tarnea AdKaster என்பது நவீன, திறமையான மற்றும் பயனுள்ள விளம்பரத் தீர்வில் முதலீடு செய்வதாகும். இது உங்கள் கடையின் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்துகிறது, விற்பனையை அதிகரிக்கிறது மற்றும் தொழில்ரீதியான பிராண்டை பராமரிக்க உதவுகிறது. இன்றே உங்கள் இன்ஸ்டோர் அனுபவத்தை மாற்றவும்.
வருவாயை அதிகரிக்க
விளம்பரங்கள், தள்ளுபடிகள் & புதிய தயாரிப்புகள் ஆகியவற்றைக் காண்பிப்பதில் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். மேலும் , இது வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்க உதவுகிறது மற்றும் அந்த பொருட்களை வாங்குதல்களின் சாத்தியத்தை அதிகரிக்கிறது.
வாடிக்கையாளர்கள் வருகையை அதிகரிக்க
Tarnea AdKaster ஐ பயன்படுத்துவதன் மூலம், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்துடன் பெரிய டிவி திரையில் கண்களைக் கவரும் விளம்பரங்களைக் காட்டலாம்.
நேரத்தை சேமியுங்கள்
Tarnea Ad-Kaster தயாரிப்பு பொருட்களின் விளம்பரங்களை தானே இயங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவையை எளிதாக்குகிறது மற்றும் Tarnea iRevo® டெம்ப்ளேட்கள் மூலம் விளம்பரங்களை உருவாக்குவதையும் புதுப்பிப்பதையும் எளிதாக்குகிறது.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல்
வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க காத்திருக்கும்போது வித விதமான விளம்பரங்களை உடனுக்குடன் காண்பிப்பதால், அந்த விளம்பர பொருட்களின் மீது ஆர்வத்தை உருவாக்கி, மேலும் அவர்க்கும் திரும்ப திரும்ப கடைக்கு வரும் நிலைமை மற்றும் விசுவாசத்தையும் உருவாக்குகிறது.
விரிவாக்கம் அடைதல்
வாடிக்கையாளர்கள் Tarnea Ad-Kaster திரையில் காட்டப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் விளம்பரங்களை பார்வையிடலாம்.
பார்மசியின் சூழலை மாற்றவும்
கண்ணைக் கவரும் டிஜிட்டல் காட்சிகள் மூலமாக உங்கள் கடையின் காட்சி அழகை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவம் கிடைக்க வழிவகுக்கும்.
Tarnea AdKaster! மூலம் உங்கள் பார்மசியை மேம்படுத்துங்கள்!
AdKaster TV தனிப்பயனாக்கக்கூடிய விளம்பரங்களை ஒரு நாளைக்கு வெறும் ரூ.135 மட்டுமே. வருகையை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்துடன் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும்.
புதுமையான டிஜிட்டல் விளம்பர தீர்வு
கண்ணைக் கவரும் விளம்பரங்கள் மற்றும் வருவாய் அதிகரிப்பு
எளிதான முறையில் விரைவாக நிறுவி பயனடையலாம். தற்போதைய ஆதரவு அதிகபட்ச தாக்கத்தை உறுதி செய்கிறது. Tarnea iRevo app ஐ பதிவிறக்கி, ஆலோசனையைத் திட்டமிடுவதன் மூலம் தொடங்கவும்.
சலுகைகளை தெரியப்படுத்துங்கள்
Tarnea AdKaster எப்படி வேலை செய்கிறது?
உங்கள் மருந்தகத்தில் நிறுவப்பட்டுள்ள Tarnea Adkaster மூலம் திரையில் காட்டப்படும் அனைத்து சலுகைகளையும் விளம்பரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
SmartQR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள்
வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சலுகையைக் கண்டறிந்து, அனைத்து விவரங்களையும் விரைவாகப் பெறுவதற்கு, சலுகையின் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
சலுகையைப் பெறுங்கள்
வாடிக்கையாளர்கள் இந்த ஆப் விவரங்களை அவர்கள் ஸ்மார்ட்போன்களில் காண்பிக்கலாம். அப்பொழுது நீங்கள் அவர்கள் சலுகைகளின் பலன்களை செயல்படுத்தலாம்.
புதுமையான இன்-ஸ்டோர் டிஜிட்டல் விளம்பரத்தின் மூலம் மருந்தகத்தை மாற்றுங்கள்
Tarnea AdKaster TV மூலம் விற்பனையை அதிகரியுங்கள். வாடிக்கையாளர்களை கவருங்கள்
ஈடுபாட்டை அதிகரிக்கவும்
ஊடாடும் உள்ளடக்கத்துடன் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தி, மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குங்கள்
விற்பனையை அதிகரியுங்கள்
டைனமிக் இன்-ஸ்டோர் டிஜிட்டல் விளம்பரம் வழியாக அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் விற்பனையை அதிகரிக்கவும்
AdKaster இன் நன்மைகள்
எங்களின் டைனமிக் இன்-ஸ்டோர் டிஜிட்டல் விளம்பர தீர்வான Tarnea AdKaster TV மூலம் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தலாம், விற்பனையை அதிகரிக்க்கலாம் மற்றும் நேரத்தை சேமிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் வருகையை அதிகரிக்க
இலக்கிடப்பட்ட டிஜிட்டல் விளம்பரத்துடன் உங்கள் மருந்தகத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கவும்
வருவாயை அதிகரியுங்கள்
ஸ்டோரில் தாக்கத்தை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மூலம் விற்பனை மற்றும் வருவாயை அதிகரியுங்கள்
உங்கள் விளம்பர செயல்முறையை சீரமைத்து, பணியாளர்களையும் நேரத்தையும் விடுவிக்கவும்
நேரத்தை சேமியுங்கள்
We highly recommend Tarnea
AdKaster TV to any pharmacy looking to enhance their in-store promotions. The digital ads are engaging & professional, making it easy to highlight our key products and offers
Mr.Prem Kumar
Chennai Medi Mart
★★★★★
★★★★★
Mr.M.Balasubramani
Bala Pharmacy
Listen to
Our Customers
Using Tarnea AdKaster TV has modernized our store with effective digital ads. It's been great for promoting products & services, making it essential for any pharmacy wanting to stay competitive.
Pricing Plans
Choose the best plans that fits your needs and budget.
Key Features
Flexible Payment Options
Easy Implementation
Increase footfall and Boost Revenue with our dynamic advertising solutions
We offer various payment options to suit your financial preferences
Our platform is easy to setup and integrate in your pharmacy
Ultimate Gold Plan
Ideal for small Pharmacies
₹ 135/Day
includes:
Free Device + Mobile App
Flexible Payment Options
Dedicated Account Manager
Library of Offer templates
Dynamic Advertising
Free Doorstep Installation
No Extra OR Hidden Charges
Free Maintenance
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ?
Tarnea AdKaster என்றால் என்ன?
Tarnea Adkaster என்பது டிஜிட்டல் விளம்பரத் தளமாகும். இதன் மூலம் உங்கள் பார்மசியில் உள்ள விளம்பரங்களையும் சலுகைகளையும் திரையில் காட்டுவதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்கிறது. ஆகையால் விற்பனையை அதிகரிக்க உதவுகிறது.
எனது மருந்தகத்தில் AdKaster ஐ எவ்வாறு அமைப்பது?
Tarnea Adkaster-ஐ அமைப்பது நேரடியானது. Tarnea டிவியை வழங்கும் மற்றும் நிறுவல், செயல்படுத்தல் ஆகியவற்றைச் செய்யும். அமைவு செயல்முறையின் மூலம் Tarnea-வின் குழு உங்களுக்கு வழிகாட்டும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் விசாரணையை கீழே சமர்ப்பிக்கலாம்.
AdKasterஐப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் எப்படி சலுகைகளைப் பெறுவார்கள்?
வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி AdKaster திரையில் காட்டப்படும் SmartQR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் சலுகைகளைப் பெறலாம். பின்னர் அவர்கள் ஆஃபரை ரிடீம் செய்து கொள்ளலாம்.
Tarnea AdKaster திரையில் காட்டப்படும் விளம்பரங்களைத் எனது விருப்பத்திற்கேற்ப மாற்ற முடியுமா?
ஆம், உங்கள் திரையில் காட்டப்படும் விளம்பரங்களை உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கலாம். Tarnea iRevo® ஆப் மூலம் டெம்ப்ளேட்கள் நிறைந்த நூலகத்திற்கான அணுகல் உங்களுக்கு உள்ளது. இதில் உங்கள் சொந்த சலுகைகள் மற்றும் விளம்பரங்களை உருவாக்கி காட்சிப்படுத்தலாம்.
AdKasterஐப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?
விளம்பர டெம்ப்ளேட்டுகளின் நூலகத்திற்கான அணுகல், சலுகைகளை எளிதாக உருவாக்கி காண்பிக்கும் திறன், வாடிக்கையாளர் ஈடுபாடு அதிகரிப்பு மற்றும் சாத்தியமான விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை Tarnea Adkaster வழங்குகிறது. கூடுதலாக, மருந்தகங்கள் ஒரு இலவச டிவியைப் பெறுகின்றன, இதில் பராமரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் ஒரு பிரத்யேக கணக்கு மேலாளர்.
Tarnea வழங்கிய டிவி வேலை செய்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?
Tarnea வழங்கும் டிவி வேலை செய்வதை நிறுத்தினால், எங்கள் பராமரிப்பு குழு உடனடியாக சிக்கலை தீர்க்கும். உங்கள் விளம்பரத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்படுவதைக் குறைக்க, வழங்கப்பட்ட அனைத்து உபகரணங்களும் நல்ல வேலை நிலையில் பராமரிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
Tarnea AdKaster திரையில் காட்டப்படும் விளம்பரங்களைத் எனது விருப்பத்திற்கேற்ப மாற்ற முடியுமா?
ஆம், உங்கள் திரையில் காட்டப்படும் விளம்பரங்களை உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கலாம். Tarnea iRevo® ஆப் மூலம் டெம்ப்ளேட்கள் நிறைந்த நூலகத்திற்கான அணுகல் உங்களுக்கு உள்ளது. இதில் உங்கள் சொந்த சலுகைகள் மற்றும் விளம்பரங்களை உருவாக்கி காட்சிப்படுத்தலாம்.
Gold மற்றும் Platinum திட்டத்திற்கு என்ன வித்தியாசம்?
Gold திட்டம் விளம்பர டெம்ப்ளேட்டுகளுக்கான அணுகல் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு போன்ற அத்தியாவசிய அம்சங்களை வழங்குகிறது. அதே சமயம் Platinum திட்டம் முன்னுரிமை ஆதரவு, பிரத்தியேக பிரீமியம் டெம்ப்ளேட்டுகள், அதிக விளம்பர காட்சி அதிர்வெண் மற்றும் சந்தைப்படுத்தல் பகுப்பாய்வு போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
எங்களின் புதுமையான விளம்பரத் தீர்வுகளைப் பற்றி மேலும் அறிய இன்றே அணுகவும்.
Tarnea AdKasterக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு
முகவரி
+91-63649 38843
© 2024. All rights reserved. Tarnea Technology Solutions Private Limited.
Head Office: #7, 5th Floor, 19th Main, HSR 4th Sector, Bengaluru, Karnataka - 560102
Product Development Center: 3rd Floor, Excellence Building, TCE Road, Thiruparankundram, Madurai, Tamil Nadu - 625015
தொடர்பில் இருங்கள்
adkaster@tarnea.com